Tuesday, March 5, 2024

2024 மஹா சிவராத்திரி விழா அழைப்பு

  🙏2024 மஹா சிவராத்திரி விழா 🙏

ஶ்ரீ இராமலிங்க செளடாம்பிகை அம்மன் துணை

மஹா சிவராத்திரி மஹோற்சவ விழா அழைப்பிதழ்

அன்புடையீர், வணக்கம். நிகழும் சுபகிருது வருடம் மாசி மாதம் 25-ம் நாள் (08.03.2024)  வெள்ளிக்கிழமை இரவு மஹா சிவராத்திரி முன்னிட்டு பூளவாடி மடமனை,வரதந்து மகரிஷி கோத்திரம், கப்பேலார் வம்சம்           ஶ்ரீ இராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோவிலில் மஹா சிவராத்திரி விழா மஹோற்சவம் நடத்துவதாக பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டியிருப்பதால் நம் குல அண்ணன் தம்பிகள் அருபதும் வந்திருந்து பண்டிகையைச் சிறப்பாக நடத்தி தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 ----------------------------------------------

நிகழ்ச்சி நிரல்

சுபகிருது வருடம் மாசி மாதம் 25-ம் நாள் (08.03.2024) வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மேல் - தீர்த்தம் கும்பஸ்தாபனம்

மாசி மாதம் 26-ம் நாள் (09.03.2024) சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு மேல் - விநாயகர் பூஜை, இராமலிங்கர் பூஜை,கெச்சாளம்மன் பூஜை,செளடாம்பிகை அம்மன் பூஜை மற்றும் பள்ளய பூஜையும் நடைபெறும்.

மாசி மாதம் 27-ம் நாள் (10.03.2024) ஞாயிற்றுக்கிழமை  அன்று மதியம் அமாவாசை பூஜை நடைபெறும்.

------------------------

மேற்படி மஹா சிவராத்திரி விழாவிற்கு மாங்கல்ய வரி ரூ.1000/- என தீர்மானிக்கப் பட்டுள்ளது. மாங்கல்ய வரி ரூ.1000/- ஐ கோவிலில் செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் மஹா சிவராத்திரி பூஜை மற்றும் அன்னதான செலவு வகைகளுக்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ தருபவர்கள் கண்டிப்பாக கோவிலில் செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் கோவிலில் பெற்றுச் சென்ற உண்டியலில் நிரம்பி உள்ள காணிக்கையச் செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளவும்.

        இந்த தகவல் கிடைத்தவர்கள் தங்கள் அருகில் உள்ளவர்களுக்கும் ,உலகெங்கும் பரவியுள்ளது நம் தாயாதியருக்கு தெரியப்படுத்தவும். 

அனைவரும் வந்திருந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்!!  

இங்கனம், 
ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோயில், 

சாமாஜிகள், 
பூளவாடி மடமனை கப்பேலார் அறக்கட்டளை, 
பூளவாடி. 

2024 தாயாதிகள் கூட்டம் நிகழ்ச்சி நிரல்

Friday, February 17, 2023

2023 தாயாதிகள் கூட்டம் நிகழ்ச்சி நிரல்

2023 மஹா சிவராத்திரி விழா அழைப்பு

 🙏2023 மஹா சிவராத்திரி விழா 🙏

ஶ்ரீ இராமலிங்க செளடாம்பிகை அம்மன் துணை

மஹா சிவராத்திரி மஹோற்சவ விழா அழைப்பிதழ்

அன்புடையீர், வணக்கம். நிகழும் சுபகிருது வருடம் மாசி மாதம் 6-ம் நாள் (18.02.2023) சனிக்கிழமை இரவு மஹா சிவராத்திரி முன்னிட்டு பூளவாடி மடமனை,வரதந்து மகரிஷி கோத்திரம், கப்பேலார் வம்சம்           ஶ்ரீ இராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோவிலில் மஹா சிவராத்திரி விழா மஹோற்சவம் நடத்துவதாக பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டியிருப்பதால் நம் குல அண்ணன் தம்பிகள் அருபதும் வந்திருந்து பண்டிகையைச் சிறப்பாக நடத்தி தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 ------------------------

நிகழ்ச்சி நிரல்

சுபகிருது வருடம் மாசி மாதம் 6-ம் நாள் (18.02.2023மாலை 6.00 மணிக்கு மேல் - தீர்த்தம் கும்பஸ்தானம்

மாசி மாதம் 7-ம் நாள் (19.02.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு மேல் - விநாயகர் பூஜை, இராமலிங்கர் பூஜை,கெச்சாளம்மன் பூஜை,செளடாம்பிகை அம்மன் பூஜை மற்றும் பள்ளய பூஜையும் மேலும் அன்று மதியம் அமாவாசை பூஜையும் நடைபெறும்.

19.02.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு சீர் தட்டம் கோவிலிருந்து குண்டம் திருவிழா நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லுதல்

அதற்கு தாங்கள் விரும்பும் சீர் தட்டப் பொருட்களை அவர் அவர்களே ஏற்பாடு செய்து கோவிலுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் அன்று காலை 10.30 மணியளவில் பகவத்கீதை உபன்யாசம் நடைபெறும். நிகழ்த்துபவர் திருமதி ராசப்பிரிய ராதா அவர்கள், பொள்ளாச்சி.

------------------------

மேற்படி மஹா சிவராத்திரி விழாவிற்கு மாங்கல்ய வரி ரூ.700/- என தீர்மானிக்கப் பட்டுள்ளது. மாங்கல்ய வரி ரூ.700/- ஐ கோவிலில் செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் மஹா சிவராத்திரி பூஜை மற்றும் அன்னதான செலவு வகைகளுக்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ தருபவர்கள் கண்டிப்பாக கோவிலில் செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் கோவிலில் பெற்றுச் சென்ற உண்டியலில் நிரம்பி உள்ள காணிக்கையச் செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளவும்.

        இந்த தகவல் கிடைத்தவர்கள் தங்கள் அருகில் உள்ளவர்களுக்கும் ,உலகெங்கும் பரவியுள்ளது நம் தாயாதியருக்கு தெரியப்படுத்தவும். 

அனைவரும் வந்திருந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்!!  

இங்கனம், 
ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோயில், 

சாமாஜிகள், 
பூளவாடி மடமனை கப்பேலார் அறக்கட்டளை, 
பூளவாடி. 

Friday, February 12, 2021

2023 மஹா சிவராத்திரி விழா அழைப்பு

🙏2023 மஹா சிவராத்திரி விழா 🙏

ஶ்ரீ இராமலிங்க செளடாம்பிகை அம்மன் துணை

மஹா சிவராத்திரி மஹோற்சவ விழா அழைப்பிதழ்

அன்புடையீர், வணக்கம். நிகழும் சுபகிருது வருடம் மாசி மாதம் 6-ம் நாள் (18.02.2023) சனிக்கிழமை இரவு மஹா சிவராத்திரி முன்னிட்டு பூளவாடி மடமனை,வரதந்து மகரிஷி கோத்திரம், கப்பேலார் வம்சம்           ஶ்ரீ இராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோவிலில் மஹா சிவராத்திரி விழா மஹோற்சவம் நடத்துவதாக பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டியிருப்பதால் நம் குல அண்ணன் தம்பிகள் அருபதும் வந்திருந்து பண்டிகையைச் சிறப்பாக நடத்தி தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 ------------------------

நிகழ்ச்சி நிரல்

சுபகிருது வருடம் மாசி மாதம் 6-ம் நாள் (18.02.2023) மாலை 6.00 மணிக்கு மேல் - தீர்த்தம் கும்பஸ்தானம்

மாசி மாதம் 7-ம் நாள் (19.02.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு மேல் - விநாயகர் பூஜை, இராமலிங்கர் பூஜை,கெச்சாளம்மன் பூஜை,செளடாம்பிகை அம்மன் பூஜை மற்றும் பள்ளய பூஜையும் மேலும் அன்று மதியம் அமாவாசை பூஜையும் நடைபெறும்.

19.02.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு சீர் தட்டம் கோவிலிருந்து குண்டம் திருவிழா நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லுதல்

அதற்கு தாங்கள் விரும்பும் சீர் தட்டப் பொருட்களை அவர் அவர்களே ஏற்பாடு செய்து கோவிலுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் அன்று காலை 10.30 மணியளவில் பகவத்கீதை உபன்யாசம் நடைபெறும். நிகழ்த்துபவர் திருமதி ராசப்பிரிய ராதா அவர்கள், பொள்ளாச்சி.

------------------------

மேற்படி மஹா சிவராத்திரி விழாவிற்கு மாங்கல்ய வரி ரூ.700/- என தீர்மானிக்கப் பட்டுள்ளது. மாங்கல்ய வரி ரூ.700/- ஐ கோவிலில் செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் மஹா சிவராத்திரி பூஜை மற்றும் அன்னதான செலவு வகைகளுக்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ தருபவர்கள் கண்டிப்பாக கோவிலில் செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் கோவிலில் பெற்றுச் சென்ற உண்டியலில் நிரம்பி உள்ள காணிக்கையச் செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளவும்.

        இந்த தகவல் கிடைத்தவர்கள் தங்கள் அருகில் உள்ளவர்களுக்கும் ,உலகெங்கும் பரவியுள்ளது நம் தாயாதியருக்கு தெரியப்படுத்தவும். 

அனைவரும் வந்திருந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்!!  

இங்கனம், 
ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோயில், 

சாமாஜிகள், 
பூளவாடி மடமனை கப்பேலார் அறக்கட்டளை, 
பூளவாடி. 

Monday, January 28, 2019

மஹா சிவராத்திரி மஹோத்சவம் அழைப்பிதழ் 2019

சிவராத்திரி சக்தி அழைப்பு 04-03-2019(திங்கட்கிழமை) இரவு

பள்ளய பூஜை 05-03-2019 (செவ்வாய்க்கிழமை) அதிகாலை

அமாவாசை பூஜை 06-03-2019 (புதன்கிழமை) மதியம்.
தலைக்கட்டு வரி ரூ400₹/-
 கல்வி பரிசு 2017- 2018